சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் நிதியுதவியுடன், நீண்ட காலமாக
புனரமைக்கப்படாமல் காணப்பட்ட புனித லிகோரியார்
ஆலய விளையாட்டு மைதானமானது
தென்மராட்சி விளையா ட்டு ஊக்குவிப்பு ஒன்றியத் தலைவர் அ.றொக்சன் ஏற்பாட்டில் புனரமைப்பு செய்யப்பட்டது.
☦ இவ் வேலைத்திட்டத்தினை
ஏற்பாடு செய்து தந்த தென்மராட்சி விளையாட்டு ஊக்குவிப்பு ஒன்றியத்தின் தலைவர் அ.றொக்சன் அவர்களுக்கும் இதற்கான நிதி உதவியை வழங்கிய
கலாநிதி. அகிலன் முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் எமது நன்றிகள்.
மேலும் அன்றைய தினம் முழுவதும் மைதானத்தில் நின்று உதவிகள் புரிந்த புனித.லிகோரியார் விளையாட்டு கழக உறுப்பினர்களிற்கும் சிறப்பான நன்றிகள்.
அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் நிதியுதவியால் மைதானம் புனரமைப்பு
bytrinco mirrer
-
0