கருணை யோகன் பேராசிரியர் செ.யோகராசா அவர்களது நினைவேந்தல் நிகழ்வு "நீங்களும் எழுதலாம்" ஒழுங்கமைப்பில் திருகோணமலை பொது நூலக கேட்போர் கூடத்தில் நீங்களும் எழுதலாம் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் அவர்கள் தலைமையில் நேற்று (06) மாலை 04.10 இற்கு நடைபெற்றது.
நினைவுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் கவிஞர் க.யோகானந்தம் உட்பட பலர் உரையாற்றினர்.
திருகோணமலையில் பேராசிரியர் செ. யோகராசா அவர்களது நினைவேந்தல்.!
bytrinco mirrer
-
0