சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்..!

 (அ . அச்சுதன்) 



திருகோணமலை மாவட்டம் , மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் பகுதியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இவ் சிரமதான நிகழ்வை சம்பூர் -மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு எற்பாடு செய்திருந்தது.

இவ் சிரமதான நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post