திருகோணமலை நகரசபையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்..!

(அ . அச்சுதன்) 

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் 
UNDP - CDLG நிதியுதவியின் கீழ் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன அவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வு நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் தலைமையில் நேற்று மாலை செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்றது.

 திருகோணமலை நகராட்சி மன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட  அபிவிருத்தி வேலைத் திட்டங்களை UNDP - CDLG  நிறுவன வதிவிடப் பிரதிநிதி அஸுசா குபோட்டா அவர்கள் பார்வையிடுவதையும் அவர் வரவேற்க்கப்டுவதையும் கலந்துரையாடுவதையும் காணலாம்.

இவ் நிகழ்வில் திருகோணமலை நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர் என். பரமேஸ்வரன் உட்பட நகரசபையின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். 



















Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post