இளைஞர் அபிவிருத்தி அகம் ஆரம்பிக்கப்பட்டு 24 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது அதனடிப்படையில் விசேட செயற்திட்டமாக
திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலகப்பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவுச் சங்க பயனாளிகளுக்கான தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
இலங்கைத்துறை.,கறுக்காமுனை,விநாயகபுரம்,உப்பூறல்,சீனன்வெளி,பூநகர் ஆகிய கிராமங்களில் உள்ள கூட்டுறவு பயனாளிகளுக்காக 1300 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
இளைஞர் அபிவிருத்தி அகத்தின் 24வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு சூழல் பாதுகாப்பு திட்டங்கள்
bytrinco mirrer
-
0