(அ . அச்சுதன்)
பொலனறுவையில் நேற்று (17) நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான பளுதூக்கும் போட்டியில்
திருகோணமலை சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலய மாணவியான சுரேஷ்குமார் "கதுர்சிகா"
முதலாம் இடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று
வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.
இம்மாணவிக்கு சகலவித்திலும் ஊக்கமும் பயிற்சியும் வழங்கிய பாடசால பயிற்றுவிப்பாளர் திருமதி "சிந்துஜா "ஜெயசீலன் அவர்களுக்கும் விசேடமாக, பயிற்சி வழங்கிய பயிற்று விப்பாளர் உமாசுதன் மற்றும் வழிநடாத்திய அதிபர் அவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
பளுதூக்கும் போட்டியில் சாம்பல்தீவு மாணவி சு. கதுர்சிகா தேசிய ரீதியாக முதலாம் இடம்
bytrinco mirrer
-
0