திருகோணமலை - மூதூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த 2022 /11/05 முதல் 2023/07/25 காலப் பகுதியில் நடந்தது என்ன? நேற்று (14 ) வியாழக்கிழமை மாலை மூதூரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க செயற்குழு உறுப்பினர்களால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டு தெளிவூட்டப்பட்டது இக்காலப்பகுதியில் மோசடிகள் , முறைகேடுகள் இடம் பெற்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஊடக சந்திப்பில் பொதுச்சபை உறுப்பினர்களான க . கனகசிங்கம், முகம்மது மஸ்தான் நஸீர், அமீர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூதூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் நடந்தது என்ன..?
bytrinco mirrer
-
0