திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவரது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு குச்சவெளிக் கோட்டத்தில் உள்ள இரனைக்கேனி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒவ்வொருவருக்கும் தலா 1680 ரூபா பெறுமதியான ஞானோதயம் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல் 2023.06.26ஆம் நாள் வழங்கப்பட்டது.
குச்சவெளியில் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல் வழங்கல் நிகழ்வு
byRajkumar
-
0