திருகோணமலை உதயபுரி அருள் மிகு ஸ்ரீ முத்துக் குமாரசுவாமி ஆலய அறநெறி பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த தைப் பூச தினத்தன்று இடம்பெற்றது.
இக் கட்டுமானப் பணிக்கான ஆரம்ப கட்ட நிதியை யாழ்பாணம் செல்வச்சன்னதி ஆசிரமத்தின் திரு. மோகன் ஐயா அவர்கள் 50000 ரூபாவை வழங்கியிருந்தார்.
இதன் அடிப்படையில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள் ஆலய நிர்வாகிகள் பொதுமக்கள் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்ததை காணலாம்.
உதயபுரி அருள் மிகு ஸ்ரீ முத்துக் குமாரசுவாமி ஆலய அறநெறி பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல்
bytrinco mirrer
-
0