சிவில் அமையம் திட்டத்தின் கீழ் அகம் மனிதாவிமான வள நிலையம் இன்று 30.0.2021 திருகோணமலையில் கொவிட்- 19 நோயால் பாதிக்கபட்ட மக்களுக்கான உணவுப் பொருட்களை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வழங்கி வைத்தனர்.
அவ் உணவுப் பொருட்களை அகம் மனிதாவிமான வள நிலைய பிரதி இணைப்பாளர் அ.மதன் வழங்கி வைத்தார்.
300 குடும்பங்களுக்கு 325000 (முன்று இலட்த்து இருபத்தைந்தயிரம் ரூபாய்) பெருமதியான உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறு வழங்கி வைக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் கொவிட் -19 நோயால் பாதிக்கபட்ட பட்டிணமும் சூழலும் பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தபட்ட கிராமங்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் முகமாக பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் தனேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது
கொவிட்-19 பாதிக்கபட்ட 300 குடும்பங்களுக்கு AHRC நிறுவனத்தால் நிவாரணம்..
bytrinco mirrer
-
0