கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை நகர கடற்கரையோரம் சார்ந்த சமுத்திர பிரதேசம் இன்று இலங்கை கடற்படையினரால் தூய்மைப்படுத்தப்பட்டது.
கடலின் அடிப்புறத்திற்கு மேற்கொள்ளப்படும் இத்தூய்மைப்படுத்தல் செயற்பாட்டில் 20 க்கு மேற்பட்ட கடற்படை சிப்பாய்கள் உரிய உபகரணங்களின் உதவியோடு குறித்த செயற்பாட்டை சிறப்பாக மேற்கோண்டமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை சமுத்திர பிரதேசம் கடற்படையினரால் தூய்மைப்படுத்தப்பட்டது.
bytrinco mirrer
-
0