அன்புவழிபுரம் நிருபர்
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த நவராத்திரி தின உற்சவம் எதிர்வரும் 17ம் திகதி சனிக்கிழமை மிக விமர்iயாக ஆரம்பமாகவுள்ளது.
காலை 6.00 மணிக்கு மூலஸ்தான அம்பாளுக்கு அபிசேகமும் காலை 7.00மணிக்கு பூசையும் இடம்பெறும். மாலை 4.00 மணிக்கு மூலஸ்தான அம்பாளுக்கு அபிசேகமும் இடம்பெற்று 5.00மணிக்கு பூசையும் அதனைத் தொடர்ந்து திருவிழாவும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கொலு பூசை நடைபெற்று சகஸ்திரநாம அர்ச்சனைகள் இடம்பெறும்.

24ம் திகதி மாலை 4.00 மணிக்கு மகிடாசூர சம்காரம் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து பிரயாச்சித்த அபிசேகமும் விசேட பூiயும் இடம்பெறும்.
25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு அபிசேகமும் 7.00 மணிக்கு பூசையைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு ஏடு தொடக்கல் ஆரம்பமாகும்.மாலை 5.00 மணிக்கு பூசையைத் தொடரந்து மானம்பூ திருவிழா இடம்பெறும்.26ம் திகதி திருவூஞ்சல் திருத்தண்டிகை உற்வங்கள் இடம் பெறவுள்ளது.என ஆலய ஆதீன கர்த்தா பிரமஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள் தெரிவித்தார்.