உயர்தர பரிட்சை தோற்றுகின்ற வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 3002 மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்யும் முகமாக நீதிக்கான மக்கள் அமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இணையம் இணைந்து உயர்தர மாணவர்களின் பாவனைக்கான சுகாதாரப் பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பொதிகளை வவுனியா வலயக்கல்வி பணிப்பாளர் ராதாகிருஸ்ணன் அவர்களிடம் நீதிக்கான மக்கள் அமைப்பின் திட்ட இணைப்பாளர் .வ.ரவிந்திரக்குமார் அவர்களால் வவுனியா வலயக்கல்வி பணிமனையில் கடந்த ஞாயிரன்று ஒப்படைக்கப்பட்டதை படங்களில் காணலாம்.