(நகர செய்தியாளர்)
உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் அவரால் எழுதிய நூல்களின் தொகுப்புக்களை முன்னாள் திருகோணமலை நகரசபை உறுப்பினர் அமரர் ச.சண்முகநாதன் அவர்களின் மகன் ச.விஜியநீதன் (சிரேஸ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கி.மா ஓய்வுநிலை) அவர்களால் யாழ் பொதுநூலக எரிப்பு தினத்தை நினைவு கூறும் முகமாக திருகோணமலை நகராட்சிமன்ற பொது நூலகத்திற்கு உபதலைவர் கா.கோகுல்ராஜ் அவர்களிடம் கையளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள்.