திருக்கடலுார் நிருபா்
இன்று மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை திருக்கடலுாரில் இடம் பெற்றது.
வடக்கு கிழக்கு முழுவதும் நினைவே்தல் நடாத்த பல்வேறு நெருக்கடிகளும் இடையூருகளும் ஏற்பட்ட போதும் உயிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் மாவீரா் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொது மக்கள் என பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.