கந்தளாய் ஐக்கிய மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் வருடாந்த மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு கந்தளாய் நகர மண்டபத்தில் நேற்று 27ம் திகதி கந்தளாய் பிரதேச செயலாளர் என்.எம்.உபேக்ஸா குமாரி தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிகளாக திருகோணமலை மாவட்ட ச் செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் சுகந்தினி மற்றும் கந்தளாய் பிரதேச சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.எம்.எஸ்.தர்மசேன மற்றும் நவஜீவன நிறுவன .இணைப்பாளர் சுல்பிகா சம்சுதீன் , கள இணைப்பாளர் வ.ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.