திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆடிப்பூர ருது சோபன விழா கடந்த திங்கட்கிழமை அன்று நபனாபிஷேகமும் பூப்பு மங்களருது சோபன சாந்தியும் விஷேட தீபாராதனையும் பூஜையும் இடம்பெற்றது.
ஆலய பிரதம குருக்கள் தீபாராதனை காட்டுவதையும் அம்பாளை தரிசிக்கும் பக்தர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.