தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவருமாக உள்ள இரா.சம்பந்தன் அவர்களின் 86வது அகவை தினத்தை திருகோணமலை அன்புவழிபுரம் மக்கள் வெகுவிமர்சையாக கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
நேற்று பெப்ரவரி 5ம் திகதி அன்புவழிபுரத்தில் இடம் பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அன்புவழிபுர வேட்பாளர்களான வ.ராஜ்குமார் து.தனராஜ் மற்றும் அபிமன்னசிங்கம் ஆகியோரை ஆதரித்து பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவருடைய அகவை தின கொண்டாட்டம் இடம் பெற்றது.