(ஆர்.பி.ரொசான்) வடக்கு கிழக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக 3000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேப்போன்று பெருந்தோட்டங்களிலுள்ள லயன் குடியிருப்புகளுக்கு பதிலாக 25,000 வீட்டுத் திட்டங்கள் அமைப்பதற்கு, 2000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இதனடிப்படையில், எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் 20,000 வீட்டுத் தொகுதிகள் அமைக்கப்படும். இதற்கென 17.5 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
2020 இல் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் 20 ஆயிரம் வீட்டுத்திட்டம்
byRajkumar
-
0