கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனனின் 2016ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் குச்சவெளி பிரதேச செயலாளர் எல்லைக்கு உட்பட்ட 05 விளையாட்டக்கழகங்களக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடை என்பன வழங்கி வைக்கப்பட்டது.