இலங்கை இந்து நாடு! இது இந்துக்களின் பாரம்பரிய நாடு!

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் இனவாதத்திற்கு எதிராகவும் இந்துக் குருக்கள் ஒருவரை மிகமோசமாக ஏசி அச்சுறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட இந்துக்கு ருக்கள்மார் ஒன்றியம் மற்றும் இந்து அமைப்புக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் இன்று காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் ஒன்று திரண்ட இந்துக் குருக்கள்மார் செங்கலடி பிராதான வீதியூடாக ஊர்வலமாகச் சென்று செங்கலடி பதுளை வீதிச் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுளளனர்

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post