இளைஞர்களை வலுவூட்டும் அமெரிக்க துாதரகம்



2016, நவம்பர் 21 ஆம ; திகதி : தூதரகத்தின் வருடாந்த இளைஞர் வலுவூட்டல் நன ;கொடை
நிகழ ;ச்சியின் ஒரு பகுதியாக எட்டு உள்நாட்டு சிவில் சமூக நிறுவனங்களுக்கு ரூ. 9,000,000.00
(அண்ணளவாக 60,000 அமெரிக்க டொலர்கள்)இனை அமெரிக்கத் தூதரகம் வழங்குகின்றது.



சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதில் இருந்து, தலைமைத்துவப் பயிற ;சியை
வழங ;கல், பால்நிலை சமத ;துவத ;தை முன்னிறுத ;தல் மற ;றும் ஒதுக்கப்பட்ட சமுதாயங்களின்
உரிமைகள் மேம ;படுத ;தல் என, இலங்கையில் மாற ;றத ;தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த ;துள்ள
இளைஞர்சார் குழுக்களுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கத் தூதரகம் பெருமை கொள்கின்றது.'
என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரங்களுக்கான அதிகாரி ஜேம்ஸ்
ரூஸோ தெரிவித ;தார்.
சமுதாய அபிவிருத ;தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நல்லிணக்கம ;, மனித உரிமைகள் மற ;றும்
வேலைவாய்ப்பு திறன்களை விருத ;தி செய்தல் என்பவற்றை இலக்கு வைத்த நிகழ ;ச்சிகளுடனான
பல்வேறு பிரேரணைகளில் இருந்து எட்டு வெற்றி பெறுனர்கள் இவ்வருடத்திற ;காக தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.
நூற்றிற்கும் மேற ;பட்ட நிகழ ;ச்சித ; திட்டங்களுக்கு 2010 தொடக்கம் மொத ;தமாக சுமார் ரூ. 135
மில்லியனை (சுமார் 900,000 அமெரிக ;க டொலர்) இளைஞர் வலுவூட்டல் நன்கொடை நிகழ ;ச்சியின ;
ஊடாக அமெரிக்கத் தூதரகம் வழங்கியுள்ளது.


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post