விஸ்வநாதசுவாமி (சிவன்) அறநெறிப்பாடசாலையின் ஆறுமுகநாவலருடையகுருபூசை

திருக்கோணமலைஅருள்மிகுவிஸ்வநாதசுவாமி (சிவன்) அறநெறிப்பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருடையகுருபூசையில் பூசைவழிபாடுகள் நடைபெறுவதையும்,அறநெறிப்பாடசாலையின் பொறுப்பாசிரியர் நல்லையாசிறிஸ்கந்தராசா, மூத்தஆசிரியைகள் மற்றும் மாணவ–மாணவிகள் ஆறுமுகநாவலரின் சமயப்பணிதொடர்பாகஉரையாற்றுவதையும் குருபூசையில் கலந்துகொண்டமாணவ–மாணவிகளின் ஒருபகுதியினரையும் காணலாம்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post