போதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துத்தல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 6 குற்றங்களுக்கு, குறைந்தது 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி மற்றும் போதை போன்றவற்றில் வாகனம் செலுத்தினால் 25 ஆயிரம் அபராதம்
byRajkumar
-
0