திருகோணமலையில் பெய்து வரும் அடை மழையினால் மூதூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் மக்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர். அகதி முகாம்கள் முற்றாக வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதால் சமைப்பதற்கு கூட இடமின்றி சிறுபிள்ளைகள், முதியோர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனா
வெள்ளத்தில் மூழ்கியள்ள சம்பூர் இடைத்தங்கள் முகாம்கள்- மக்கள் சிரமம்
byRajkumar
-
0