குச்சவெளி செம்பீஸ்வரா் ஆலய முழுமதி தின பூசை 06.11.2014

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செம்பிமலை செம்பீஸ்வரா் ஆலயம் எமது தமிழ் அரசர் காலங்களுடன் தொடர்வுடையது பல நுாற்றான்டு வரலாற்றை உடையதுமான இங்கு வட இந்தியாவில் இருந்து வந்த ஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி மகான் அவரகளால் 1938 ம் ஆண்டளவில் அமைத்து கும்பாபிசேகம் கண்ட ஆலயம் ஒன்று உள்ளது .
இது நில மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் உள்ளது கடந்த யுத்த காலத்தின் எவறும் அப்பகுதிக்கு அனுமதிக்கபடாத நிலையில் கடந்த 07 மாத காலமாக பாதுகாப்புப் படையினரின் அனுமதியினை பெற்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் அவர்களின் முயற்சியில் தொடர்ச்சியாக 07 பௌர்னமி தினங்கள அவ்வாலயத்திற்கு பல பக்தர்கள் சென்று செம்பீஸ்வர சிவனை வழிபட்டு வருகின்றனர் இவ்வாறு கடந்த 06.11.2014 இடம் பெற்ற பூஜை நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post