திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை (உப்புவெளி) முன்னெடுத்துவரும் அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றான செல்வநாயகபுரம் பண்ணை வீதி புனரமைக்கும் பணிகள் 91 இலட்சம் நிதி செலவில் புறநெகும திட்டத்தின் முலம் புனரமைக்கப்படுகின்றது இந்த புனரமைப்பு பணியினை பட்டினமும் சூழலும் பிரதேச சபை யின் (உப்புவெளி) தலைவர் ஆர்.விஜேந்திரன் மற்றும் செயலாளர் திருமதி மாலினி அசோக்குமாா் ஆகியோர் மேற்பார்வை செய்வதை படங்களில் காணலாம்.
செல்வநாயகபுரம் பண்ணை வீதி 91 இலட்சம் செலவில் புனரமைப்பு
byRajkumar
-
0