திருகோணமலை அன்புவழிபுரம் தி கலைமகள் மகா வித்தியாலயத்தின் 2014 உயர்தர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வும் உதயம் சஞ்சிகையின் முன்றாவது இதழ் வெளியீட்ட விழாவும் பாடசாலை விழா அரங்கில் நேற்றைய தினம் 24.07.2014 இடம் பெற்றது. அந்நிகழ்விற்க திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் விஜேந்திரன் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்.பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..
இதன்போது உதயம் நுால் வெளியிடப்படுவதையும் வலயக்கல்விப் பணிப்பாளர் உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்
கலைமகள் வித்தியாலயத்தில் உயர்தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு
byRajkumar
-
0