பெண்களை அரசியலில் பங்கு கொள்ள வைக்கும் விசேட முயற்சி

இனத்துவ கற்கைக்கான சர்வதேச நிலையம் மற்றும் பெண்கள் ஊடக கூட்டமைப்பு மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் என்பன இணைந்து கடந்த திங்கழன்று ( 26 )திருகோணமலை நகரசபை மணடபத்தில் என்னை பெண்ணைன்று நினையாதே எனும் ஆவணப்படம் ஒன்றிணை வெளியிடு செய்தனர் பெண்கள் அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் எனும் விழிப்புணர்வு ஆவணப்படமாகவே இது அமைந்திருந்தது. இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி மற்றும் திருகொணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா இனத்துவ கற்கைக்கான சர்வதேச நிலையத்தின் ஆய்வுக்கான அதிகாரி சூலின் கொடிகார சிரேஸ்ட சட்டத்தரணி திருச்செந்தில்நாதன் ஊடகவியலாளர் யதீந்திரா நகரசபை மற்றும் ப.சூ.பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருப்பதையும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பொது மக்கள் ஆகிய பலர் அந்நிகழ்வில் கலந்த கொண்டனர். ஆளுமையும் ஆர்வமும் உள்ள பெண்கள் தெிகமாக அரசியலில் பங்கு கொள் முன்வரும் போது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் பெண்களை தட்டிக் கழிக்க முடியாது இவ்வாறான பெண்களை உறுவாக்கும் நோக்கோடு தயாரிக்கப்ட்ட இவ்வாறான மயற்சிகள் ஆக்கபீர்வமான முயற்சி என தெரிவித்தார் .

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post