திருகோணமலை கந்தளாய் பகுதியில் உள்ள கித்துல்லுத்த கிராமத்தில் காட்டு யானைகளை கட்டுப்படுத்த 4.8 கிலோமீற்றர் நீளமுள்ள சோலர் சக்தி மூலம் இயங்கும் மின்சார வேலி சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்ட்டு நேற்று 10.05.2014 பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அவர்களால் திறந்து வைக்கும் போது எடுக்கப்ட்ட படங்களை காண்க.