நீங்களுஎழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் மீரா பாரதியின் மரணம் இழப்பு மலர்தல் நுால் பற்றிய உரையாடல் நேற்றைய தினம் 16.02.2014 மாலை திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது .நுாலினை நுாலசிரியர் மீரா பாரதி விமர்சகர் யதீந்திராவுக்கு நுாலினை வழங்குவதையும் நுாலாசிரியர் உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம்