வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் தொன்மை மிகு மாதுமை உடனுறை கோணேஸ்வரா் ஆலயத்தின் வரலாறு உள்ளிட்ட தொகுப்பு நுால் வெளியீட்டு விழா ஆலய பரிபாலன சபையின் செயலாளர் திரு அருள்சுப்பிரமணியம் அவர்களுடைய முயற்சியில் நேற்றைய தினம் 09.02.2014 மாலை 5.00மணியளவில் திருகோணமலை அருள் மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இடம் பெற்ற விசேட பூசையுடன் ஆலயத்தில் இருந்து பள்ளக்கில் தொண்டர்களால் சுமந்து ஊர்வலமாக கோணேஸ்வரா இந்துக் கல்லுாரி மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ் செழியன் அவர்களால் வெளியட்டு வைக்கப்பட்டது இதனை படங்களில் காணலாம்.