திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் எல்லைக்கு உற்பட்ட உதயபுரி கிராமத்தின் மத்திய வீதி நீண்ட காலமாக சேதமடைந்திருந்தது இது தொடர்பாக பொது மக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் வேண்டுகோளுக்கு அமைய பட்டினமும் சூழலும் பிரதேச சபையினால் கொங்கிரீட் வீதி அமைக்கும் பணிகள் இடம் பெறுவதை படங்களில் காணலாம்.